Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 8:12 in Tamil

எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.

Elpaalin kumaarar, aebaer, meeshaam, saamaeth; ivan onovaiyum lothaiyum athin kiraamangalaiyum undaakkinavan.

Download verse image

1 Chronicles 8:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
Open Tamil Contemporary Version
எல்பாலின் மகன்கள்: ஏபேர், மீஷாம், ஷேமேத்; ஷேமேத் ஓனோவையும், லோதையும் அதன் கிராமங்களையும் கட்டினான்.
Tamil Easy Reading Version
எல்பாலின் மகன்களாக ஏபேர், மீஷாம், சாமேத், பெரீயா, சேமா ஆகியோர் பிறந்தனர். சாமேத் ஓனா, லோத் ஆகிய நகரங்களையும், லோத்தைச் சுற்றிலும் சிறிய ஊர்களையும் உருவாக்கினான். பெரீயாவும், சேமாவும் ஆயயோன் ஜனங்களின் தலைவர்களாயிருந்தனர். இவர்கள் காத்தியர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.

1 Chronicles 8:12 in English

King James Version (KJV)
The sons of Elpaal; Eber, and Misham, and Shamed, who built Ono, and Lod, with the towns thereof:
World English Bible (WEB)
The sons of Elpaal: Eber, Misham, and Shemed, who built Ono and Lod, with its towns;
American Standard Version (ASV)
And the sons of Elpaal: Eber, and Misham, and Shemed, who built Ono and Lod, with the towns thereof;
Bible in Basic English (BBE)
And the sons of Elpaal: Eber and Misham and Shemed (he was the builder of Ono and Lod and their daughter-towns);
Darby Translation (DBY)
And the sons of Elpaal: Eber, and Misham, and Shemer, who built Ono, and Lod and its dependent villages;
Webster's Bible (WBS)
The sons of Elpaal; Eber, and Misham, and Shamed, who built Ono, and Lod, with its town:
Young's Literal Translation (YLT)
And sons of Elpaal: Eber, and Misheam, and Shamer, (he built Ono and Lod and its small towns),

Read in context

  1. 10எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
  2. 11ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
  3. 12எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
  4. 13பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.
  5. 14அகியோ, சாஷாக், எரேமோத்,
Read all of 1 Chronicles 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.