Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:39 in Tamil

இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.

Ivan sagotharanaagiya aasaap ivan valathubakkaththilae nirpaan; aasaap peragiyaavin kumaaran; ivan simaeyaavin kumaaran.

Download verse image

1 Chronicles 6:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் மகன்; இவன் சிமேயாவின் மகன்.
Open Tamil Contemporary Version
ஏமானின் வலதுபக்கத்தில் நின்று அவனுடன் பணிசெய்தவனான அவன் சகோதரன் ஆசாப்: ஆசாப் பெரகியாவின் மகன், இவன் சிமெயாவின் மகன்,
Tamil Easy Reading Version
ஏமானின் உறவினன் ஆசாப். இவன் ஏமானின் வலதுபுறத்தில் பணிசெய்வான். ஆசாப் பெரகியாவின் மகன், பெரகியா சிமேயாவின் மகன்.

1 Chronicles 6:39 in English

King James Version (KJV)
And his brother Asaph, who stood on his right hand, [even] Asaph the son of Berachiah, the son of Shimea,
World English Bible (WEB)
His brother Asaph, who stood on his right hand, even Asaph the son of Berechiah, the son of Shimea,
American Standard Version (ASV)
And his brother Asaph, who stood on his right hand, even Asaph the son of Berechiah, the son of Shimea,
Bible in Basic English (BBE)
And his brother Asaph, whose place was at his right hand, Asaph, the son of Berechiah, the son of Shimea,
Darby Translation (DBY)
And his brother Asaph, who stood on his right hand: Asaph, the son of Berechiah, the son of Shimea,
Webster's Bible (WBS)
And his brother Asaph, who stood on his right hand, [even] Asaph the son of Berechiah, the son of Shimea,
Young's Literal Translation (YLT)
And his brother Asaph, who is standing on his right — Asaph, son of Berachiah, son of Shimea,

Read in context

  1. 37இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன்; இவன் கோராகின் குமாரன்.
  2. 38இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
  3. 39இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன்.
  4. 40இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன்.
  5. 41இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன்.
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.