Ezra 2:55 in Tamil
சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
Saalomonudaiya vaelaiyaadkalin puththiraraanavarkal: sothaayin puththirar, soberaeththin puththirar, peruthaavin puththirar,
Ezra 2:55 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
- Open Tamil Contemporary Version
- திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெருதா,
- Tamil Easy Reading Version
- சாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்: சோதாய், சொபெரேத், பெருதா,
Ezra 2:55 in English
- King James Version (KJV)
- The children of Solomon’s servants: the children of Sotai, the children of Sophereth, the children of Peruda,
- World English Bible (WEB)
- The children of Solomon’s servants: the children of Sotai, the children of Hassophereth, the children of Peruda,
- American Standard Version (ASV)
- The children of Solomon’s servants: the children of Sotai, the children of Hassophereth, the children of Peruda,
- Bible in Basic English (BBE)
- The children of Solomon's servants: the children of Sotai, the children of Hassophereth, the children of Peruda,
- Darby Translation (DBY)
- The children of Solomon's servants: the children of Sotai, the children of Sophereth, the children of Peruda,
- Webster's Bible (WBS)
- The children of Solomon's servants: the children of Sotai, the children of Sophereth, the children of Peruda,
- Young's Literal Translation (YLT)
- Sons of the servants of Solomon: sons of Sotai, sons of Sophereth, sons of Peruda,
Read in context
- 53பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
- 54நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.
- 55சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
- 56யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
- 57செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
Cross references
- 1 Kings 9:21 1 இராஜாக்கள் 9:21அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சிவேலைசெய்ய அடிமைப்படுத்திக்கொண்டான்.
- Nehemiah 7:57 நெகேமியா 7:57சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.