Ezra 2:57 in Tamil
செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
Sebaththiyaavin puththirar, aththeelin puththirar, sebaayeemilulla pogeraeththin puththirar, aamiyin puththirarumae.
Ezra 2:57 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
- Open Tamil Contemporary Version
- செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள்.
- Tamil Easy Reading Version
- செபத்தியா, அத்தீல், செபாயீமிலுள்ள பொகெரேத் எசாபயிம், ஆமி.
Ezra 2:57 in English
- King James Version (KJV)
- The children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth of Zebaim, the children of Ami.
- World English Bible (WEB)
- the children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth Hazzebaim, the children of Ami.
- American Standard Version (ASV)
- the children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth-hazzebaim, the children of Ami.
- Bible in Basic English (BBE)
- The children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth-hazzebaim, the children of Ami.
- Darby Translation (DBY)
- the children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth-Hazzebaim, the children of Ami.
- Webster's Bible (WBS)
- The children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth of Zebaim, the children of Ami.
- Young's Literal Translation (YLT)
- Sons of Shephatiah, sons of Hattil, sons of Pochereth of Zebaim, sons of Ami.
Read in context
- 55சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
- 56யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
- 57செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
- 58நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
- 59தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மோரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.