Ezra 2:60 in Tamil
தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
Thelaayaavin puththirar, thobiyaavin puththirar, negothaavin puththirar, aaga arunootru aimbaththirandu paer.
Ezra 2:60 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர்.
- Tamil Easy Reading Version
- தெலாயா, தொபியா, நெகோதா சந்ததியினர்#652
Ezra 2:60 in English
- King James Version (KJV)
- The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred fifty and two.
- World English Bible (WEB)
- the children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred fifty-two.
- American Standard Version (ASV)
- the children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred fifty and two.
- Bible in Basic English (BBE)
- The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred and fifty-two.
- Darby Translation (DBY)
- The children of Delaiah, the children of Tobijah, the children of Nekoda, six hundred and fifty-two.
- Webster's Bible (WBS)
- The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred fifty and two.
- Young's Literal Translation (YLT)
- sons of Delaiah, sons of Tobiah, sons of Nekoda, six hundred fifty and two.
Read in context
- 58நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
- 59தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மோரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
- 60தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
- 61ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.
- 62இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.