Ezra 2:59 in Tamil
தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மோரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
Thelmelaagilum, thelarsaavilum, kaerubilum, aathonilum, immorilumirunthu vanthu, thaangal isravaelar endru thangal pithaakkalin vamsaththaiyum, thangal poorvoththaraththaiyum sollamaattaamal irunthavarkal:
Ezra 2:59 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
- Open Tamil Contemporary Version
- பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
- Tamil Easy Reading Version
- எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
Ezra 2:59 in English
- King James Version (KJV)
- And these [were] they which went up from Tel-melah, Tel-harsa, Cherub, Addan, [and] Immer: but they could not shew their father’s house, and their seed, whether they [were] of Israel:
- World English Bible (WEB)
- These were those who went up from Tel Melah, Tel Harsha, Cherub, Addan, and Immer; but they could not show their fathers’ houses and their offspring, whether they were of Israel:
- American Standard Version (ASV)
- And these were they that went up from Tel-melah, Tel-harsha, Cherub, Addan, [and] Immer; but they could not show their fathers’ houses, and their seed, whether they were of Israel:
- Bible in Basic English (BBE)
- And these were the people who went up from Tel-melah, Tel-harsha, Cherub, Addan, and Immer. But having no knowledge of their fathers' families or offspring, it was not certain that they were Israelites;
- Darby Translation (DBY)
- And these are they that went up from Tel-melah, Tel-harsha, Cherub-Addan, Immer; but they could not shew their fathers' house, nor their seed, whether they were of Israel.
- Webster's Bible (WBS)
- And these [were] they who went up from Tel-melah, Tel-harsa, Cherub, Addan, [and] Immer: but they could not show their fathers' house, and their seed, whether they [were] of Israel:
- Young's Literal Translation (YLT)
- And these [are] those going up from Tel-Melah, Tel-Harsa, Cherub, Addan, Immer, and they have not been able to declare the house of their fathers, and their seed, whether they [are] of Israel:
Read in context
- 57செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
- 58நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
- 59தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மோரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
- 60தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
- 61ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.
Cross references
Original words (Hebrew)
- up · H5927עָלָה ʻâlâh
- Tel-melah · H8528תֵּל מֶלַח Têl Melach
- Tel-harsa · H8521תֵּל חַרְשָׁא Têl Charshâʼ
- Cherub · H3743כְּרוּב Kᵉrûwb
- Addan · H135אַדָּן ʼAddân
- Immer · H564אִמֵּר ʼImmêr
- could · H3201יָכֹל yâkôl
- shew · H5046נָגַד nâgad
- father’s · H1אָב ʼâb
- house · H1004בַּיִת bayith
- seed · H2233זֶרַע zeraʻ
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.