Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 7:62 in Tamil

தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.

Thelaayaavin puththirar, thobiyaavin puththirar, negothaavin puththirar, aaga arunootru naarpaththirandu paer.

Download verse image

Nehemiah 7:62 in other Tamil versions

Tamil Indian Revised Version
தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
Open Tamil Contemporary Version
அவர்கள்: தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர்.
Tamil Easy Reading Version
தெலாயா, தொபியா, நெகேதா ஆகியோரின் சந்ததியினர்#642

Nehemiah 7:62 in English

King James Version (KJV)
The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred forty and two.
World English Bible (WEB)
The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda: six hundred forty-two.
American Standard Version (ASV)
The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred forty and two.
Bible in Basic English (BBE)
The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred and forty-two.
Darby Translation (DBY)
The children of Delaiah, the children of Tobijah, the children of Nekoda, six hundred and forty-two.
Webster's Bible (WBS)
The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred and forty two.
Young's Literal Translation (YLT)
sons of Delaiah, sons of Tobiah, sons of Nekoda, six hundred forty and two.

Read in context

  1. 60நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
  2. 61தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
  3. 62தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
  4. 63ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனானா பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.
  5. 64இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
Read all of Nehemiah 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.