Ezra 7:2 in Tamil
இவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூமின் குமாரன்,
Ivan salloomin kumaaran, ivan saathokkin kumaaran, ivan agithoomin kumaaran,
Ezra 7:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் சல்லூமின் மகன், இவன் சாதோக்கின் மகன், இவன் அகிதூபின் மகன்,
- Open Tamil Contemporary Version
- இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூபின் மகன்,
- Tamil Easy Reading Version
- இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூபின் மகன்,
Ezra 7:2 in English
- King James Version (KJV)
- The son of Shallum, the son of Zadok, the son of Ahitub,
- World English Bible (WEB)
- the son of Shallum, the son of Zadok, the son of Ahitub,
- American Standard Version (ASV)
- the son of Shallum, the son of Zadok, the son of Ahitub,
- Bible in Basic English (BBE)
- The son of Shallum, the son of Zadok, the son of Ahitub,
- Darby Translation (DBY)
- the son of Shallum, the son of Zadok, the son of Ahitub,
- Webster's Bible (WBS)
- The son of Shallum, the son of Zadok, the son of Ahitub,
- Young's Literal Translation (YLT)
- son of Shallum, son of Zadok, son of Ahitub,
Read in context
- 1இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்,
- 2இவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூமின் குமாரன்,
- 3இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோகின் குமாரன்,
- 4இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,
Cross references
- 1 Kings 2:35 1 இராஜாக்கள் 2:35அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.
- 2 Samuel 8:17 2 சாமுவேல் 8:17அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.