Ezra 7:3 in Tamil
இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோகின் குமாரன்,
Ivan amariyaavin kumaaran, ivan asariyaavin kumaaran, ivan meraayogin kumaaran,
Ezra 7:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் அமரியாவின் மகன், இவன் அசரியாவின் மகன், இவன் மெராயோதின் மகன்,
- Open Tamil Contemporary Version
- அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோத்தின் மகன்,
- Tamil Easy Reading Version
- அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோதின் மகன்,
Ezra 7:3 in English
- King James Version (KJV)
- The son of Amariah, the son of Azariah, the son of Meraioth,
- World English Bible (WEB)
- the son of Amariah, the son of Azariah, the son of Meraioth,
- American Standard Version (ASV)
- the son of Amariah, the son of Azariah, the son of Meraioth,
- Bible in Basic English (BBE)
- The son of Amariah, the son of Azariah, the son of Meraioth,
- Darby Translation (DBY)
- the son of Amariah, the son of Azariah, the son of Meraioth,
- Webster's Bible (WBS)
- The son of Amariah, the son of Azariah, the son of Meraioth,
- Young's Literal Translation (YLT)
- son of Amariah, son of Azariah, son of Meraioth,
Read in context
- 1இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்,
- 2இவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூமின் குமாரன்,
- 3இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோகின் குமாரன்,
- 4இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,
- 5இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.