Ezra 7:4 in Tamil
இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,
Ivan saeraagiyaavin kumaaran, ivan oosiyin kumaaran, ivan pukkiyin kumaaran,
Ezra 7:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் செராகியாவின் மகன், இவன் ஊசியின் மகன், இவன் புக்கியின் மகன்,
- Open Tamil Contemporary Version
- மெராயோத் செராகியாவின் மகன், செரகியா ஊசியின் மகன், ஊசி புக்கியின் மகன்,
- Tamil Easy Reading Version
- மெராயோத் சேராகியாவின் மகன்,சேராகியா ஊசியின் மகன், ஊசி புக்கியின் மகன்.
Ezra 7:4 in English
- King James Version (KJV)
- The son of Zerahiah, the son of Uzzi, the son of Bukki,
- World English Bible (WEB)
- the son of Zerahiah, the son of Uzzi, the son of Bukki,
- American Standard Version (ASV)
- the son of Zerahiah, the son of Uzzi, the son of Bukki,
- Bible in Basic English (BBE)
- The son of Zerahiah, the son of Uzzi, the son of Bukki,
- Darby Translation (DBY)
- the son of Zerahiah, the son of Uzzi, the son of Bukki,
- Webster's Bible (WBS)
- The son of Zerahiah, the son of Uzzi, the son of Bukki,
- Young's Literal Translation (YLT)
- son of Zerahiah, son of Uzzi, son of Bukki,
Read in context
- 2இவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூமின் குமாரன்,
- 3இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோகின் குமாரன்,
- 4இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,
- 5இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.
- 6இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.