Galatians 1:18 in Tamil
மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
Moondru varusham sendrabinpu, paethuruvaik kandugollumbadi naan erusalaemukkup poy, avanidaththil pathinainthunaal thangiyirunthaen.
Galatians 1:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.
- Open Tamil Contemporary Version
- மூன்று வருடங்களுக்குப் பின்புதான், நான் பேதுருவுடன் அறிமுகமாகும்படி, எருசலேமுக்குப் போய், அவனுடன் பதினைந்து நாட்கள் தங்கினேன்.
- Tamil Easy Reading Version
- மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச் சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன்.
Galatians 1:18 in English
- King James Version (KJV)
- Then after three years I went up to Jerusalem to see Peter, and abode with him fifteen days.
- World English Bible (WEB)
- Then after three years I went up to Jerusalem to visit Peter, and stayed with him fifteen days.
- American Standard Version (ASV)
- Then after three years I went up to Jerusalem to visit Cephas, and tarried with him fifteen days.
- Bible in Basic English (BBE)
- Then after three years I went up to Jerusalem to see Cephas, and was there with him fifteen days.
- Darby Translation (DBY)
- Then after three years I went up to Jerusalem to make acquaintance with Peter, and I remained with him fifteen days;
- Webster's Bible (WBS)
- Then after three years I went to Jerusalem to see Peter, and abode with him fifteen days.
- Young's Literal Translation (YLT)
- then, after three years I went up to Jerusalem to enquire about Peter, and remained with him fifteen days,
Read in context
- 16தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;
- 17எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
- 18மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
- 19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
- 20நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
Cross references
- Acts 9:22–23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:22–23சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான். அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
- Acts 9:26–29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:26–29சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து; கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.
- Acts 22:17–18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:17–18பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன். அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
Original words (Greek)
- Then · G1899ἔπειτα épeita
- after · G3326μετά metá
- three · G5140τρεῖς treîs
- years · G2094ἔτος étos
- up · G424ἀνέρχομαι anérchomai
- to · G1519εἰς eis
- Jerusalem · G2414Ἱεροσόλυμα Hierosólyma
- see · G2477ἱστορέω historéō
- Peter · G4074Πέτρος Pétros
- and · G2532καί kaí
- abode · G1961ἐπιμένω epiménō
- with · G4314πρός prós
- him · G846αὐτός autós
- fifteen · G1178δεκαπέντε dekapénte
- days · G2250ἡμέρα hēméra
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.