Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 1:20 in Tamil

நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.

Naan ungalukku ezhuthugira ivaigal poyyallavendru thaevanukkumunpaaga nichayamaays sollugiraen.

Download verse image

Galatians 1:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
Open Tamil Contemporary Version
நான் உங்களுக்கு இப்பொழுது எழுதுகிறது பொய்யல்ல என்பதை இறைவனுக்கு முன்பாக நான் நிச்சயமாய் உங்களுக்குக் கூறுகிறேன்.
Tamil Easy Reading Version
நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும்.

Galatians 1:20 in English

King James Version (KJV)
Now the things which I write unto you, behold, before God, I lie not.
World English Bible (WEB)
Now about the things which I write to you, behold, before God, I’m not lying.
American Standard Version (ASV)
Now touching the things which I write unto you, behold, before God, I lie not.
Bible in Basic English (BBE)
Now God is witness that the things which I am writing to you are true.
Darby Translation (DBY)
Now what I write to you, behold, before God, I do not lie.
Webster's Bible (WBS)
Now the things which I write to you, behold, before God, I lie not.
Young's Literal Translation (YLT)
And the things that I write to you, lo, before God — I lie not;

Read in context

  1. 18மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
  2. 19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
  3. 20நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
  4. 21பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
  5. 22மேலும் யூதேயாதேசத்திலேகிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
Read all of Galatians 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.