Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 4:12 in Tamil

சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான்உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.

Sagothararae, ennaippolaagungal endru ungalai vaendikkollugiraen; naanungalaippolumaanaenae. enakku neengal aniyaayam ondrum seyyavillai.

Download verse image

Galatians 4:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகோதரர்களே, என்னைப்போல மாறுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலும் ஆனேனே. எனக்கு நீங்கள் அநியாயம் எதுவும் செய்யவில்லை.
Open Tamil Contemporary Version
பிரியமானவர்களே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன், ஏனெனில் நானும் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள்.

Galatians 4:12 in English

King James Version (KJV)
Brethren, I beseech you, be as I [am]; for I [am] as ye [are]: ye have not injured me at all.
World English Bible (WEB)
I beg you, brothers, become as I am, for I also have become as you are. You did me no wrong,
American Standard Version (ASV)
I beseech you, brethren, become as I [am], for I also [am become] as ye [are]. Ye did me no wrong:
Bible in Basic English (BBE)
My desire for you, brothers, is that you may be as I am, because I am as you are. You have done me no wrong;
Darby Translation (DBY)
Be as I [am], for I also [am] as ye, brethren, I beseech you: ye have not at all wronged me.
Webster's Bible (WBS)
Brethren, I beseech you, be as I am; for I [am] as ye [are] : ye have not injured me at all.
Young's Literal Translation (YLT)
Become as I [am] — because I also [am] as ye brethren, I beseech you; to me ye did no hurt,

Read in context

  1. 10நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.
  2. 11நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்.
  3. 12சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான்உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.
  4. 13உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.
  5. 14அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
Read all of Galatians 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.