Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 5:25 in Tamil

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.

Naam aaviyinaalae pizhaiththirunthaal, aavikkaetrabadi nadakkavum kadavom.

Download verse image

Galatians 5:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.
Open Tamil Contemporary Version
நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்கிறபடியால், ஆவியானவருடனேயே ஒவ்வொரு காலடியையும் எடுத்துவைப்போம்.
Tamil Easy Reading Version
ஆவியானவரிடம் இருந்து நாம் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். எனவே நாம் அவரைப் பின்பற்ற வேண்டும்.

Galatians 5:25 in English

King James Version (KJV)
If we live in the Spirit, let us also walk in the Spirit.
World English Bible (WEB)
If we live by the Spirit, let’s also walk by the Spirit.
American Standard Version (ASV)
If we live by the Spirit, by the Spirit let us also walk.
Bible in Basic English (BBE)
If we are living by the Spirit, by the Spirit let us be guided.
Darby Translation (DBY)
If we live by the Spirit, let us walk also by the Spirit.
Webster's Bible (WBS)
If we live in the Spirit, let us also walk in the Spirit.
Young's Literal Translation (YLT)
if we may live in the Spirit, in the Spirit also we may walk;

Read in context

  1. 23சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
  2. 24கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
  3. 25நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
  4. 26வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
Read all of Galatians 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.