Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 8:4 in Tamil

மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.

Maamsaththinpadi nadavaamal aaviyinpadi nadakkira nammidaththil niyaayappiramaanaththin neethi niraivaerumbadikkae appadis seythaar.

Download verse image

Romans 8:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
Open Tamil Contemporary Version
மாம்ச இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழிநடத்துதலில் வாழும் நம்மில், மோசேயின் சட்டத்தின் நியாயமான கட்டளைகளை நிறைவேற்றும்படியே இப்படிச் செய்தார்.
Tamil Easy Reading Version
தேவன் அதனை சட்டவிதியின் நீதி நம்மிடம் நிறைவேறும்படிக்கே இவ்வாறு செய்தார். இப்பொழுது நாம் நமது மாம்சத்தின்படி நடக்காமல் ஆவியைப் பின்பற்றி வாழ்கிறோம்.

Romans 8:4 in English

King James Version (KJV)
That the righteousness of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.
World English Bible (WEB)
that the ordinance of the law might be fulfilled in us who don’t walk according to the flesh, but according to the Spirit.
American Standard Version (ASV)
that the ordinance of the law might be fulfilled in us, who walk not after the flesh, but after the Spirit.
Bible in Basic English (BBE)
So that what was ordered by the law might be done in us, who are living, not in the way of the flesh, but in the way of the Spirit.
Darby Translation (DBY)
in order that the righteous requirement of the law should be fulfilled in us, who do not walk according to flesh but according to Spirit.
Webster's Bible (WBS)
That the righteousness of the law may be fulfilled in us, who walk not according to the flesh, but according to the Spirit.
Young's Literal Translation (YLT)
that the righteousness of the law may be fulfilled in us, who do not walk according to the flesh, but according to the Spirit.

Read in context

  1. 2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
  2. 3அதெப்படியெனில், மாம்சத்தினாலேபலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
  3. 4மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
  4. 5அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
  5. 6மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
Read all of Romans 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.