Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 15:45 in Tamil

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

Anthappadiyae munthina manushanaagiya aathaam jeevaaththumaavaanaan endrezhuthiyirukkirathu; pinthina aathaam uyirppikkira aaviyaanaar.

Download verse image

1 Corinthians 15:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் எழுதப்பட்டிருக்கிறபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ளவனானான்”; கடைசி ஆதாமோ, உயிர்கொடுக்கும் ஆவியானார்.
Tamil Easy Reading Version
இதே பொருளில் “முதல் மனிதன் (ஆதாம்) உயிருள்ளவனானான்.” இறுதி ஆதாமாகிய கிறிஸ்துவோ உயிரளிக்கும் ஆவியானவரானார் என்று வேதவாக்கியம் கூறுகிறது.

1 Corinthians 15:45 in English

King James Version (KJV)
And so it is written, The first man Adam was made a living soul; the last Adam [was made] a quickening spirit.
World English Bible (WEB)
So also it is written, “The first man Adam became a living soul.” The last Adam became a life-giving spirit.
American Standard Version (ASV)
So also it is written, The first man Adam became a living soul. The last Adam [became] a life-giving spirit.
Bible in Basic English (BBE)
And so it is said, The first man Adam was a living soul. The last Adam is a life-giving spirit.
Darby Translation (DBY)
Thus also it is written, The first man Adam became a living soul; the last Adam a quickening spirit.
Webster's Bible (WBS)
And so it is written, The first man Adam was made a living soul, the last Adam [was made] a vivifying spirit.
Young's Literal Translation (YLT)
so also it hath been written, 'The first man Adam became a living creature,' the last Adam [is] for a life-giving spirit,

Read in context

  1. 43கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
  2. 44ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
  3. 45அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
  4. 46ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
  5. 47முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
Read all of 1 Corinthians 15

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.