Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Galatians 6:11 in Tamil

என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.

En kaiyezhuththaay evvalavu ezhuthinaenendru paarungal.

Download verse image

Galatians 6:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் கையெழுத்தாக எவ்வளவு எழுதினேன் என்று பாருங்கள்.
Open Tamil Contemporary Version
என் கையெழுத்தாக நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய எழுத்துக்களில் இதை எழுதினேன் என்று பாருங்கள்.
Tamil Easy Reading Version
இதை நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். கடிதங்கள் எவ்வளவு பெரியவை என்று பாருங்கள்.

Galatians 6:11 in English

King James Version (KJV)
Ye see how large a letter I have written unto you with mine own hand.
World English Bible (WEB)
See with what large letters I write to you with my own hand.
American Standard Version (ASV)
See with how large letters I write unto you with mine own hand.
Bible in Basic English (BBE)
See the size of the handwriting which I myself have made use of in writing to you.
Darby Translation (DBY)
See how long a letter I have written to you with my own hand.
Webster's Bible (WBS)
Ye see how large a letter I have written to you with my own hand.
Young's Literal Translation (YLT)
Ye see in how large letters I have written to you with my own hand;

Read in context

  1. 9நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
  2. 10ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
  3. 11என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
  4. 12மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.
  5. 13விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக் குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.
Read all of Galatians 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.