Genesis 1:15 in Tamil
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Avaigal poomiyinmael piragaasikkumbadikku vaanam engira aagaayavirivilae sudarkalaayirukkakkadavathu endraar; athu appadiyae aayitru.
Genesis 1:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
- Open Tamil Contemporary Version
- அவை பூமிக்கு ஒளி கொடுக்கும்படி, வானவெளியில் ஒளிச்சுடர்களாய் இருக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று.
- Tamil Easy Reading Version
- இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
Genesis 1:15 in English
- King James Version (KJV)
- And let them be for lights in the firmament of the heaven to give light upon the earth: and it was so.
- World English Bible (WEB)
- and let them be for lights in the expanse of the sky to give light on the earth;” and it was so.
- American Standard Version (ASV)
- and let them be for lights in the firmament of heaven to give light upon the earth: and it was so.
- Bible in Basic English (BBE)
- And let them be for lights in the arch of heaven to give light on the earth: and it was so.
- Darby Translation (DBY)
- and let them be for lights in the expanse of the heavens, to give light on the earth. And it was so.
- Webster's Bible (WBS)
- And let them be for lights in the firmament of the heaven, to give light upon the earth: and it was so.
- Young's Literal Translation (YLT)
- and they have been for luminaries in the expanse of the heavens to give light upon the earth:' and it is so.
Read in context
- 13சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
- 14பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
- 15அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
- 16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
- 17அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.