Genesis 10:16 in Tamil
எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
Eboosiyaraiyum, emoriyaraiyum, kirkaasiyaraiyum,
Genesis 10:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
- Open Tamil Contemporary Version
- எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
- Tamil Easy Reading Version
- எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
Genesis 10:16 in English
- King James Version (KJV)
- And the Jebusite, and the Amorite, and the Girgasite,
- World English Bible (WEB)
- the Jebusites, the Amorites, the Girgashites,
- American Standard Version (ASV)
- and the Jebusite, and the Amorite, and the Girgashite,
- Bible in Basic English (BBE)
- And the Jebusite and the Amorite and the Girgashite,
- Darby Translation (DBY)
- and the Jebusite, and the Amorite, and the Girgashite,
- Webster's Bible (WBS)
- And the Jebusite, and the Emorite, and the Girgasite,
- Young's Literal Translation (YLT)
- and the Jebusite, and the Amorite, and the Girgashite,
Read in context
- 14பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப் தொரிமையும் பெற்றான்.
- 15கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
- 16எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
- 17ஈவியரையும், அர்கிரியரையும், சீநியரையும்,
- 18அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
Cross references
- 2 Samuel 24:18 2 சாமுவேல் 24:18அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
- Judges 1:21 நியாயாதிபதிகள் 1:21பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள்மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
- Zechariah 9:7 சகரியா 9:7அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.