Genesis 10:14 in Tamil
பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப் தொரிமையும் பெற்றான்.
Pathruseemaiyum, pelistharin santhathikkuth thalaivanaagiya kasloogeemaiyum, kap thorimaiyum petraan.
Genesis 10:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகிமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
- Tamil Easy Reading Version
- பத்ருசீம், பெலிஸ்தர், கஸ்லூ, கப்தொர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயீம்.
Genesis 10:14 in English
- King James Version (KJV)
- And Pathrusim, and Casluhim, (out of whom came Philistim,) and Caphtorim.
- World English Bible (WEB)
- Pathrusim, Casluhim (which the Philistines descended from), and Caphtorim.
- American Standard Version (ASV)
- and Pathrusim, and Casluhim (whence went forth the Philistines), and Caphtorim.
- Bible in Basic English (BBE)
- And Pathrusim and Casluhim and Caphtorim, from whom came the Philistines.
- Darby Translation (DBY)
- and the Pathrusim, and the Casluhim, out of whom came the Philistines, and the Caphtorim.
- Webster's Bible (WBS)
- And Pathrusim, and Casluhim, (out of whom came Philistim,) and Caphtorim.
- Young's Literal Translation (YLT)
- and the Pathrusim, and the Casluhim, (whence have come out Philistim,) and the Caphtorim.
Read in context
- 12நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
- 13மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
- 14பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப் தொரிமையும் பெற்றான்.
- 15கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
- 16எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
Cross references
- Jeremiah 47:4 எரேமியா 47:4பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம் பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.
- Amos 9:7 ஆமோஸ் 9:7இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
- 1 Chronicles 1:12 1 நாளாகமம் 1:12பத்ரூசியரையும், பெலிஸ்தயரைப்பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
- Deuteronomy 2:23 உபாகமம் 2:23கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்.
- Jeremiah 44:1 எரேமியா 44:1எகிப்துதேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்:
- Isaiah 11:11 ஏசாயா 11:11அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.