Genesis 10:18 in Tamil
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
Arvaathiyaraiyum, semaariyaraiyum, kaamaaththiyaraiyum petraan; pinpu kaanaaniyarin vamsaththaar engum paravinaarkal.
Genesis 10:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.
- Tamil Easy Reading Version
- அர்வாதியர், செமாரியர், காமாத்தியர், ஆகியோருக்கும் கானான் தந்தை ஆனான். இவனது சந்ததியினர் உலகின் பல பாகங்களிலும் பரவினர்.
Genesis 10:18 in English
- King James Version (KJV)
- And the Arvadite, and the Zemarite, and the Hamathite: and afterward were the families of the Canaanites spread abroad.
- World English Bible (WEB)
- the Arvadites, the Zemarites, and the Hamathites. Afterward the families of the Canaanites were spread abroad.
- American Standard Version (ASV)
- and the Arvadite, and the Zemarite, and the Hamathite: and afterward were the families of the Canaanite spread abroad.
- Bible in Basic English (BBE)
- And the Arvadite and the Zemarite and the Hamathite; after that the families of the Canaanites went far and wide in all directions;
- Darby Translation (DBY)
- and the Arvadite, and the Zemarite, and the Hamathite. And afterwards the families of the Canaanites spread themselves abroad.
- Webster's Bible (WBS)
- And the Arvadite, and the Zemarite, and the Hamathite: and afterward were the families of the Canaanites dispersed.
- Young's Literal Translation (YLT)
- and the Arvadite, and the Zemarite, and the Hamathite; and afterwards have the families of the Canaanite been scattered.
Read in context
- 16எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
- 17ஈவியரையும், அர்கிரியரையும், சீநியரையும்,
- 18அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
- 19கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
- 20இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார்.
Cross references
- Zechariah 9:2 சகரியா 9:2ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதன் எல்லைக்குள்ளாயிருக்கும்.
- Ezekiel 47:16–17 எசேக்கியேல் 47:16–17ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது. அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார் ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இதுவடபுறம்.
- 2 Kings 17:24 2 இராஜாக்கள் 17:24அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.
- 2 Kings 17:30 2 இராஜாக்கள் 17:30பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,
- Ezekiel 27:8 எசேக்கியேல் 27:8சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.
- 2 Samuel 8:9 2 சாமுவேல் 8:9தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,
- Joshua 18:22 யோசுவா 18:22பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,
- Isaiah 10:9 ஏசாயா 10:9கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத் தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
- 2 Chronicles 13:4 2 நாளாகமம் 13:4அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
- Numbers 34:8 எண்ணாகமம் 34:8ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.