Genesis 10:24 in Tamil
அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
Arpaksaath saalaavaip petraan; saalaa aebaeraip petraan.
Genesis 10:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- அர்பக்சாத்தின் மகன் சாலா. சாலாவின் மகன் ஏபேர்.
Genesis 10:24 in English
- King James Version (KJV)
- And Arphaxad begat Salah; and Salah begat Eber.
- World English Bible (WEB)
- Arpachshad became the father of Shelah. Shelah became the father of Eber.
- American Standard Version (ASV)
- And Arpachshad begat Shelah; and Shelah begat Eber.
- Bible in Basic English (BBE)
- And Arpachshad became the father of Shelah; and Shelah became the father of Eber.
- Darby Translation (DBY)
- — And Arphaxad begot Shelah; and Shelah begot Eber.
- Webster's Bible (WBS)
- And Arphaxad begat Salah; and Salah begat Eber.
- Young's Literal Translation (YLT)
- And Arphaxad hath begotten Salah, and Salah hath begotten Eber.
Read in context
- 22சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
- 23ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
- 24அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
- 25ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
- 26யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
Cross references
- Luke 3:35 லூக்கா 3:35நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
- Genesis 11:12–15 ஆதியாகமம் 11:12–15அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான். ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.