Genesis 10:28 in Tamil
ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
Obaalaiyum, abimaavaelaiyum, saebaavaiyum,
Genesis 10:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
- Open Tamil Contemporary Version
- ஓபால், அபிமாயேல், சேபா,
- Tamil Easy Reading Version
- ஓபால், அபிமாவேல், சேபா,
Genesis 10:28 in English
- King James Version (KJV)
- And Obal, and Abimael, and Sheba,
- World English Bible (WEB)
- Obal, Abimael, Sheba,
- American Standard Version (ASV)
- and Obal, and Abimael, and Sheba,
- Bible in Basic English (BBE)
- And Obal and Abimael and Sheba
- Darby Translation (DBY)
- and Obal, and Abimael, and Sheba,
- Webster's Bible (WBS)
- And Obal, and Abimael, and Sheba,
- Young's Literal Translation (YLT)
- and Obal, and Abimael, and Sheba,
Read in context
- 26யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
- 27அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
- 28ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
- 29ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
- 30இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
Cross references
- Genesis 25:3 ஆதியாகமம் 25:3யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.
- 1 Kings 10:1 1 இராஜாக்கள் 10:1கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச்சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியான போது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,
- 1 Chronicles 1:20–28 1 நாளாகமம் 1:20–28யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும், அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர். சேம், அர்பக்சாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகூ, செரூகு, நாகோர், தேராகு, ஆபிராமாகிய ஆபிரகாம். ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.