Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 10:30 in Tamil

இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.

Ivarkaludaiya kudiyiruppu maesaa thuvakki, kizhakkaeyulla malaiyaagiya seppaarukkup pogira vazhimattum irunthathu.

Download verse image

Genesis 10:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது.
Open Tamil Contemporary Version
இவர்கள் குடியிருந்த பிரதேசம் மேசாவிலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார்வரை பரவியிருந்தது.
Tamil Easy Reading Version
இவர்களின் பகுதிகள் மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழி மட்டும் இருந்தது.

Genesis 10:30 in English

King James Version (KJV)
And their dwelling was from Mesha, as thou goest unto Sephar a mount of the east.
World English Bible (WEB)
Their dwelling extended from Mesha, as you go toward Sephar, the mountain of the east.
American Standard Version (ASV)
And their dwelling was from Mesha, as thou goest toward Sephar, the mountain of the east.
Bible in Basic English (BBE)
And their country was from Mesha, in the direction of Sephar, the mountain of the east.
Darby Translation (DBY)
And their dwelling was from Mesha, as one goes to Sephar, the eastern mountain.
Webster's Bible (WBS)
And their dwelling was from Mesha, as thou goest to Sephar, a mount of the east.
Young's Literal Translation (YLT)
and their dwelling is from Mesha, [in] thy coming towards Sephar, a mount of the east.

Read in context

  1. 28ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
  2. 29ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
  3. 30இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
  4. 31இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.
  5. 32தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
Read all of Genesis 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.