Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 10:32 in Tamil

தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

Thangal jaathigalilulla thangaludaiya santhathigalinpadiyae novaavudaiya kumaararin vamsangala ivaigalae; jalappiralayaththukkuppinpu ivarkalaal poomiyilae jaathigal pirinthana.

Download verse image

Genesis 10:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர்.
Open Tamil Contemporary Version
தங்கள் நாடுகளிலுள்ள நோவாவுடைய மகன்களின் வழிவந்த குடும்பவாரியான வம்சங்களின் சந்ததிகள் இவையே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்திற்கு பிறகு பூமியெங்கும் நாடுகள் பரவின.
Tamil Easy Reading Version
நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.

Genesis 10:32 in English

King James Version (KJV)
These [are] the families of the sons of Noah, after their generations, in their nations: and by these were the nations divided in the earth after the flood.
World English Bible (WEB)
These are the families of the sons of Noah, by their generations, according to their nations. The nations divided from these on the earth after the flood.
American Standard Version (ASV)
These are the families of the sons of Noah, after their generations, in their nations: and of these were the nations divided in the earth after the flood.
Bible in Basic English (BBE)
These are the families of the sons of Noah, in the order of their generations and their nations: from these came all the nations of the earth after the great flow of waters.
Darby Translation (DBY)
These are the families of the sons of Noah, after their generations, in their nations. And from these came the distribution of the nations on the earth after the flood.
Webster's Bible (WBS)
These [are] the families of the sons of Noah after their generations, in their nations: and by these were the nations divided in the earth after the flood.
Young's Literal Translation (YLT)
These [are] families of the sons of Noah, by their births, in their nations, and by these have the nations been parted in the earth after the deluge.

Read in context

  1. 30இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
  2. 31இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார்.
  3. 32தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
Read all of Genesis 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.