Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 11:25 in Tamil

தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Thaeraagaip petrabin naagor nootruppaththonpathu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.

Download verse image

Genesis 11:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
Open Tamil Contemporary Version
தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Tamil Easy Reading Version
தேராகு பிறந்ததும் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

Genesis 11:25 in English

King James Version (KJV)
And Nahor lived after he begat Terah an hundred and nineteen years, and begat sons and daughters.
World English Bible (WEB)
Nahor lived one hundred nineteen years after he became the father of Terah, and became the father of more sons and daughters.
American Standard Version (ASV)
and Nahor lived after he begat Terah a hundred and nineteen years, and begat sons and daughters.
Bible in Basic English (BBE)
And after the birth of Terah, Nahor went on living for a hundred and nineteen years, and had sons and daughters:
Darby Translation (DBY)
And Nahor lived after he had begotten Terah a hundred and nineteen years, and begot sons and daughters.
Webster's Bible (WBS)
And Nahor lived after he begat Terah a hundred and nineteen years, and begat sons and daughters.
Young's Literal Translation (YLT)
And Nahor liveth after his begetting Terah an hundred and nineteen years, and begetteth sons and daughters.

Read in context

  1. 23நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  2. 24நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
  3. 25தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  4. 26தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
  5. 27தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.
Read all of Genesis 11

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.