Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 11:23 in Tamil

நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Naagoraip petrabin seroogu irunooru varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.

Genesis 11:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
Open Tamil Contemporary Version
நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Tamil Easy Reading Version
நாகோர் பிறந்தபின் செரூகு 200 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

Genesis 11:23 in English

King James Version (KJV)
And Serug lived after he begat Nahor two hundred years, and begat sons and daughters.
World English Bible (WEB)
Serug lived two hundred years after he became the father of Nahor, and became the father of more sons and daughters.
American Standard Version (ASV)
and Serug lived after he begat Nahor two hundred years, and begat sons and daughters.
Bible in Basic English (BBE)
And after the birth of Nahor, Serug went on living for two hundred years, and had sons and daughters:
Darby Translation (DBY)
And Serug lived after he had begotten Nahor two hundred years, and begot sons and daughters.
Webster's Bible (WBS)
And Serug lived after he begat Nahor two hundred years, and begat sons and daughters.
Young's Literal Translation (YLT)
And Serug liveth after his begetting Nahor two hundred years, and begetteth sons and daughters.

Read in context

  1. 21செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  2. 22செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
  3. 23நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  4. 24நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
  5. 25தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Read all of Genesis 11

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.