Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 13:4 in Tamil

தான் முதல்முதல் ஒரு பலீபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும்போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

Thaan muthalmuthal oru paleebeedaththai undaakkinathumaana sthalamattumbonaan; angae aabiraam karththarudaiya naamaththaith thozhuthugondaan.

Download verse image

Genesis 13:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான இடம்வரைக்கும் போனான்; அங்கே ஆபிராம் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
Open Tamil Contemporary Version
அவன் தான் முதலாவதாகப் பலிபீடத்தைக் கட்டியிருந்த இடத்துக்குச் சென்று, அங்கே ஆபிராம் யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான்.
Tamil Easy Reading Version
இங்கு தான் ஆபிராம் பலிபீடம் அமைத்திருந்தான். எனவே, ஆபிராம் கர்த்தரை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.

Genesis 13:4 in English

King James Version (KJV)
Unto the place of the altar, which he had made there at the first: and there Abram called on the name of the LORD.
World English Bible (WEB)
to the place of the altar, which he had made there at the first. There Abram called on the LORD’s name.
American Standard Version (ASV)
unto the place of the altar, which he had made there at the first: and there Abram called on the name of Jehovah.
Bible in Basic English (BBE)
To the place where he had made his first altar, and there Abram gave worship to the name of the Lord.
Darby Translation (DBY)
to the place of the altar that he had made there at the first. And there Abram called on the name of Jehovah.
Webster's Bible (WBS)
To the place of the altar, which he had made there at the first: and there Abram called on the name of the LORD.
Young's Literal Translation (YLT)
unto the place of the altar which he made there at the first, and there doth Abram preach in the name of Jehovah.

Read in context

  1. 2ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடையசீமானாயிருந்தான்.
  2. 3அவன் தன் பிரயாணங்களிலேதெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,
  3. 4தான் முதல்முதல் ஒரு பலீபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும்போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
  4. 5ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.
  5. 6அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது. அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்துவாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.
Read all of Genesis 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.