Genesis 16:14 in Tamil
ஆகையால், அந்தத் துரவு பெயர் லாகாய்ரோயீ என்னப்பட்டது: அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
Aagaiyaal, anthath thuravu peyar laagaayroyee ennappattathu: athu kaathaesukkum paaraeththukkum naduvae irukkirathu.
Genesis 16:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகையால், அந்தக் கிணற்றின் பெயர் லகாய்ரோயீ எனப்பட்டது; அது காதேசுக்கும் பேரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- அதனால் அக்கிணறு, பீர்லகாய்ரோயீ எனப் பெயரிடப்பட்டது; அது காதேசுக்கும், பாரேத்திற்கும் இடையே இன்னும் இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- எனவே, அந்த கிணற்றிற்கு பீர்லாகாய் ரோயீ என்று பெயரிடப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் இடையில் இருந்தது.
Genesis 16:14 in English
- King James Version (KJV)
- Wherefore the well was called Beer-lahai-roi; behold, [it is] between Kadesh and Bered.
- World English Bible (WEB)
- Therefore the well was called Beer Lahai Roi. Behold, it is between Kadesh and Bered.
- American Standard Version (ASV)
- Wherefore the well was called Beer-lahai-roi; behold, it is between Kadesh and Bered.
- Bible in Basic English (BBE)
- So that fountain was named, Fountain of Life and Vision: it is between Kadesh and Bered.
- Darby Translation (DBY)
- Therefore the well was named Beer-lahai-roi: behold, it is between Kadesh and Bered.
- Webster's Bible (WBS)
- Wherefore the well was called Beer-la-hai-roi; behold, [it is] between Kadesh and Bered.
- Young's Literal Translation (YLT)
- therefore hath one called the well, 'The well of the Living One, my beholder;' lo, between Kadesh and Bered.
Read in context
- 12அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
- 13அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.
- 14ஆகையால், அந்தத் துரவு பெயர் லாகாய்ரோயீ என்னப்பட்டது: அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
- 15ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.
- 16ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறுவயதாயிருந்தான்.
Cross references
- Genesis 24:62 ஆதியாகமம் 24:62ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான்.
- Genesis 25:11 ஆதியாகமம் 25:11ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச்சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.
- Genesis 21:31 ஆதியாகமம் 21:31அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.
- Numbers 13:26 எண்ணாகமம் 13:26அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எலலாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
- Genesis 14:7 ஆதியாகமம் 14:7திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடையநாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச்சங்கரித்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.