Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 16:15 in Tamil

ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.

Aagaar aabiraamukku oru kumaaranaip petraal; aabiraam aagaar petra than kumaaranukku ismavael endru paerittaan.

Download verse image

Genesis 16:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் மகனுக்கு இஸ்மவேல் பெயரிட்டான்.
Open Tamil Contemporary Version
ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஆபிராம் இஸ்மவேல் என்று பெயரிட்டான்.

Genesis 16:15 in English

King James Version (KJV)
And Hagar bare Abram a son: and Abram called his son’s name, which Hagar bare, Ishmael.
World English Bible (WEB)
Hagar bore a son for Abram. Abram called the name of his son, whom Hagar bore, Ishmael.
American Standard Version (ASV)
And Hagar bare Abram a son: and Abram called the name of his son, whom Hagar bare, Ishmael.
Bible in Basic English (BBE)
And Hagar gave birth to a child, the son of Abram, to whom Abram gave the name of Ishmael.
Darby Translation (DBY)
And Hagar bore Abram a son; and Abram called the name of his son whom Hagar bore, Ishmael.
Webster's Bible (WBS)
And Hagar bore Abram a son: and Abram called his son's name, which Hagar bore, Ishmael.
Young's Literal Translation (YLT)
And Hagar beareth to Abram a son; and Abram calleth the name of his son, whom Hagar hath borne, Ishmael;

Read in context

  1. 13அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.
  2. 14ஆகையால், அந்தத் துரவு பெயர் லாகாய்ரோயீ என்னப்பட்டது: அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
  3. 15ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.
  4. 16ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறுவயதாயிருந்தான்.
Read all of Genesis 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.