Genesis 24:62 in Tamil
ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான்.
Eesaakku thenthaesaththil kudiyirunthaan. appozhuthu avan: lagaayroyee ennappatta thuravin vazhiyaayp purappattuvanthaan.
Genesis 24:62 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ எனப்பட்ட கிணற்றின் வழியாகப் புறப்பட்டு வந்தான்.
- Open Tamil Contemporary Version
- அந்நாட்களில் ஈசாக்கு பீர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து வந்து, நெகேவ் பகுதியில் தங்கியிருந்தான்.
- Tamil Easy Reading Version
- ஈசாக்கு, பெயர்லகாய்ரோயியை விட்டு பாலைவனப் பகுதியில் வசித்துக்கொண்டிருந்தான்.
Genesis 24:62 in English
- King James Version (KJV)
- And Isaac came from the way of the well Lahai-roi; for he dwelt in the south country.
- World English Bible (WEB)
- Isaac came from the way of Beer Lahai Roi, for he lived in the land of the South.
- American Standard Version (ASV)
- And Isaac came from the way of Beer-lahai-roi; for he dwelt in the land of the South.
- Bible in Basic English (BBE)
- Now Isaac had come through the waste land to Beer-lahai-roi; for he was living in the South.
- Darby Translation (DBY)
- And Isaac had just returned from Beer-lahai-roi; for he was dwelling in the south country.
- Webster's Bible (WBS)
- And Isaac came from the way of the well Lahai-roi; for he dwelt in the south country.
- Young's Literal Translation (YLT)
- And Isaac hath come in from the entrance of the Well of the Living One, my Beholder; and he is dwelling in the land of the south,
Read in context
- 60ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப்பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
- 61அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப்போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக் கொண்டுபோனான்.
- 62ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான்.
- 63ஈசாக்கு சாயங்காலவேளையிலேதியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.
- 64ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,
Cross references
- Genesis 25:11 ஆதியாகமம் 25:11ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச்சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.
- Genesis 16:14 ஆதியாகமம் 16:14ஆகையால், அந்தத் துரவு பெயர் லாகாய்ரோயீ என்னப்பட்டது: அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
- Genesis 20:1 ஆதியாகமம் 20:1ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
- Genesis 12:9 ஆதியாகமம் 12:9அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டுபோனான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.