Genesis 17:25 in Tamil
அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
Avanudaiya kumaaran ismavaeludaiya nuniththolin maamsam viruththasaethanambannappadumbothu, avan pathinmoondru vayathaayirunthaan.
Genesis 17:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய மகனாகிய இஸ்மவேலின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 13 வயதாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய மகன் இஸ்மயேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்;
- Tamil Easy Reading Version
- அப்போது ஆபிரகாமின் மகன் இஸ்மவேலுக்கு 13 வயது.
Genesis 17:25 in English
- King James Version (KJV)
- And Ishmael his son [was] thirteen years old, when he was circumcised in the flesh of his foreskin.
- World English Bible (WEB)
- Ishmael, his son, was thirteen years old when he was circumcised in the flesh of his foreskin.
- American Standard Version (ASV)
- And Ishmael his son was thirteen years old, when he was circumcised in the flesh of his foreskin.
- Bible in Basic English (BBE)
- And Ishmael, his son, was thirteen years old when he underwent circumcision.
- Darby Translation (DBY)
- And Ishmael his son was thirteen years old when he was circumcised in the flesh of his foreskin.
- Webster's Bible (WBS)
- And Ishmael his son [was] thirteen years old, when he was circumcised in the flesh of his foreskin.
- Young's Literal Translation (YLT)
- and Ishmael his son [is] a son of thirteen years in the flesh of his foreskin being circumcised;
Read in context
- 23அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.
- 24ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
- 25அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
- 26ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
- 27வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.