Genesis 17:26 in Tamil
ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
Oraenaalil aabiragaamum avan kumaaran ismavaelum viruththasaethanam pannappattaarkal.
Genesis 17:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரே நாளில் ஆபிரகாமும் அவனுடைய மகன் இஸ்மவேலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆபிரகாமும் அவன் மகன் இஸ்மயேலும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆபிரகாமும் அவனது மகனும் அதே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.
Genesis 17:26 in English
- King James Version (KJV)
- In the selfsame day was Abraham circumcised, and Ishmael his son.
- World English Bible (WEB)
- In the same day both Abraham and Ishmael, his son, were circumcised.
- American Standard Version (ASV)
- In the selfsame day was Abraham circumcised, and Ishmael his son.
- Bible in Basic English (BBE)
- Abraham and Ishmael, his son, underwent circumcision on that very day.
- Darby Translation (DBY)
- In the selfsame day was Abraham circumcised, and Ishmael his son;
- Webster's Bible (WBS)
- In the same day was Abraham circumcised, and Ishmael his son.
- Young's Literal Translation (YLT)
- in this self-same day hath Abraham been circumcised, and Ishmael his son;
Read in context
- 24ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
- 25அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
- 26ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
- 27வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
Cross references
- Genesis 12:4 ஆதியாகமம் 12:4கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான்; ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
- Psalm 119:60 சங்கீதம் 119:60உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
- Genesis 22:3–4 ஆதியாகமம் 22:3–4ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண் களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.