Genesis 17:27 in Tamil
வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
Veettilae piranthavarkalum anniyaridaththilae panaththirkuk kollappattavarkalumaagiya avan veettu manusharkal ellaarum avanodaegooda viruththasaethanambannappattaarkal.
Genesis 17:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமாகிய அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் அவனோடு விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆபிரகாமின் வீட்டில் பிறந்தவர்களும், அவனால் பணங்கொடுத்து அந்நியரிடம் வாங்கப்பட்டவர்களுமான அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களும் ஆபிரகாமுடன் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- அன்று அவனது குடும்பத்தில் உள்ள அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டனர். அவன் வீட்டில் பிறந்த அடிமைகளும், அவன் வாங்கிய அடிமைகளும் கூட விருத்தசேதனம் செய்துகொண்டனர்.
Genesis 17:27 in English
- King James Version (KJV)
- And all the men of his house, born in the house, and bought with money of the stranger, were circumcised with him.
- World English Bible (WEB)
- All the men of his house, those born in the house, and those bought with money from a foreigner, were circumcised with him.
- American Standard Version (ASV)
- And all the men of his house, those born in the house, and those bought with money of a foreigner, were circumcised with him.
- Bible in Basic English (BBE)
- And all the men of his house, those whose birth had taken place in the house and those whom he had got for money from men of other lands, underwent circumcision with him.
- Darby Translation (DBY)
- and all the men of his house, born in his house, or bought with money of the stranger, were circumcised with him.
- Webster's Bible (WBS)
- And all the men of his house, born in the house, and bought with money of the stranger, were circumcised with him.
- Young's Literal Translation (YLT)
- and all the men of his house — born in the house, and bought with money from the son of a stranger — have been circumcised with him.
Read in context
- 25அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
- 26ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
- 27வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.