Genesis 25:1 in Tamil
ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம் பண்ணியிருந்தான்.
Aabiragaam kaeththooraal ennum paerkonda oru sthireeyaiyum vivaagam panniyirunthaan.
Genesis 25:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயர்கொண்ட ஒரு பெண்ணையும் திருமணம் செய்திருந்தான்.
- Open Tamil Contemporary Version
- ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயருடைய இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தான்.
- Tamil Easy Reading Version
- ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள்.
Genesis 25:1 in English
- King James Version (KJV)
- Then again Abraham took a wife, and her name [was] Keturah.
- World English Bible (WEB)
- Abraham took another wife, and her name was Keturah.
- American Standard Version (ASV)
- And Abraham took another wife, and her name was Keturah.
- Bible in Basic English (BBE)
- And Abraham took another wife named Keturah.
- Darby Translation (DBY)
- And Abraham took another wife named Keturah.
- Webster's Bible (WBS)
- Then again Abraham took a wife, and her name [was] Keturah.
- Young's Literal Translation (YLT)
- And Abraham addeth and taketh a wife, and her name [is] Keturah;
Read in context
- 1ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம் பண்ணியிருந்தான்.
- 2அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
- 3யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.
Cross references
- 1 Chronicles 1:32–33 1 நாளாகமம் 1:32–33ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள். மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.
- Genesis 28:1 ஆதியாகமம் 28:1ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்,
- Genesis 23:1–2 ஆதியாகமம் 23:1–2சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவேசாராளுடைய வயது. கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கிரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.