Genesis 19:25 in Tamil
அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
Anthap pattanangalaiyum, anthas samaboomiyanaiththaiyum, anthap pattanangalin ellaak kudigalaiyum, poomiyin payiraiyum azhiththuppottaar.
Genesis 19:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் அனைத்து மக்களையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
- Open Tamil Contemporary Version
- இவ்வாறு அவர் அந்தப் பட்டணங்களை அதில் வாழ்ந்த எல்லோருடனும் சேர்த்து, சமபூமி முழுவதையும் அழித்தார். அந்த நாட்டிலுள்ள தாவரங்களையும் அழித்தார்.
- Tamil Easy Reading Version
- அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
Genesis 19:25 in English
- King James Version (KJV)
- And he overthrew those cities, and all the plain, and all the inhabitants of the cities, and that which grew upon the ground.
- World English Bible (WEB)
- He overthrew those cities, all the plain, all the inhabitants of the cities, and that which grew on the ground.
- American Standard Version (ASV)
- and he overthrew those cities, and all the Plain, and all the inhabitants of the cities, and that which grew upon the ground.
- Bible in Basic English (BBE)
- And he sent destruction on those towns, with all the lowland and all the people of those towns and every green thing in the land.
- Darby Translation (DBY)
- and overthrew those cities, and all the plain, and all the inhabitants of the cities, and what grew upon the ground.
- Webster's Bible (WBS)
- And he overthrew those cities, and all the plain, and all the inhabitants of the cities, and that which grew upon the ground.
- Young's Literal Translation (YLT)
- and He overthroweth these cities, and all the circuit, and all the inhabitants of the cities, and that which is shooting up from the ground.
Read in context
- 23லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
- 24அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,
- 25அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.
- 26அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
- 27விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
Cross references
- Psalm 107:34 சங்கீதம் 107:34குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
- Genesis 14:3 ஆதியாகமம் 14:3இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சீத்தீம் பள்ளத்தாக்கில் கூடினார்கள்.
- Genesis 13:10 ஆதியாகமம் 13:10அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்குமுன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும், எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.