Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 2:10 in Tamil

தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

Thottaththukkuth thanneer paayumbadi aethaenilirunthu oru nathi odi, angaeyirunthu pirinthu naalu periya aarugalaayitru.

Download verse image

Genesis 2:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது.
Open Tamil Contemporary Version
ஏதேனிலிருந்து ஒரு ஆறு ஓடி, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சியது. அங்கிருந்து அது நான்கு ஆறுகளாகப் பிரிந்து ஓடியது.
Tamil Easy Reading Version
ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது.

Genesis 2:10 in English

King James Version (KJV)
And a river went out of Eden to water the garden; and from thence it was parted, and became into four heads.
World English Bible (WEB)
A river went out of Eden to water the garden; and from there it was parted, and became the source of four rivers.
American Standard Version (ASV)
And a river went out of Eden to water the garden; and from thence it was parted, and became four heads.
Bible in Basic English (BBE)
And a river went out of Eden giving water to the garden; and from there it was parted and became four streams.
Darby Translation (DBY)
And a river went out of Eden, to water the garden; and from thence it was parted, and became four main streams.
Webster's Bible (WBS)
And a river went out of Eden to water the garden: and from thence it was parted, and became into four heads.
Young's Literal Translation (YLT)
And a river is going out from Eden to water the garden, and from thence it is parted, and hath become four chief [rivers];

Read in context

  1. 8தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
  2. 9தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
  3. 10தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
  4. 11முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
  5. 12அந்தத் தேசத்தின் பொன் நல்லது. அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
Read all of Genesis 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.