Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 2:11 in Tamil

முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.

Muthalaam aatrukkup paison endru paer, athu aavilaa thaesam muzhuvathaiyum sutri odum; avvidaththilae pon vilaiyum.

Genesis 2:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு.
Open Tamil Contemporary Version
முதலாம் ஆற்றின் பெயர் பைசோன்; அது தங்கம் விளையும் தேசமான ஆவிலா நாடு முழுவதின் வழியாகவும் வளைந்து ஓடியது.
Tamil Easy Reading Version
அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன். அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று.

Genesis 2:11 in English

King James Version (KJV)
The name of the first [is] Pison: that [is] it which compasseth the whole land of Havilah, where [there is] gold;
World English Bible (WEB)
The name of the first is Pishon: it flows through the whole land of Havilah, where there is gold;
American Standard Version (ASV)
The name of the first is Pishon: that is it which compasseth the whole land of Havilah, where there is gold;
Bible in Basic English (BBE)
The name of the first is Pishon, which goes round about all the land of Havilah where there is gold.
Darby Translation (DBY)
The name of the one is Pison: that is it which surrounds the whole land of Havilah, where the gold is.
Webster's Bible (WBS)
The name of the first [is] Pison, which compasseth the whole land of Havilah, where [there is] gold;
Young's Literal Translation (YLT)
the name of the one [is] Pison, it [is] that which is surrounding the whole land of the Havilah where the gold [is],

Read in context

  1. 9தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
  2. 10தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
  3. 11முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
  4. 12அந்தத் தேசத்தின் பொன் நல்லது. அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
  5. 13இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
Read all of Genesis 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.