Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 2:13 in Tamil

இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.

Irandaam aatrukkuk keegon endru paer, athu eththiyoppiyaa thaesam muzhuvathaiyum sutri odum.

Download verse image

Genesis 2:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆற்றுக்கு கீகோன் என்று பெயர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
Open Tamil Contemporary Version
இரண்டாம் ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதின் வழியாகவும் வளைந்து ஓடியது.
Tamil Easy Reading Version
இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதும் ஓடிற்று.

Genesis 2:13 in English

King James Version (KJV)
And the name of the second river [is] Gihon: the same [is] it that compasseth the whole land of Ethiopia.
World English Bible (WEB)
The name of the second river is Gihon. It is the same river that flows through the whole land of Cush.
American Standard Version (ASV)
And the name of the second river is Gihon: the same is it that compasseth the whole land of Cush.
Bible in Basic English (BBE)
And the name of the second river is Gihon: this river goes round all the land of Cush.
Darby Translation (DBY)
And the name of the second river is Gihon: that is it which surrounds the whole land of Cush.
Webster's Bible (WBS)
And the name of the second river [is] Gihon: the same that compasseth the whole land of Cush.
Young's Literal Translation (YLT)
and the name of the second river [is] Gibon, it [is] that which is surrounding the whole land of Cush;

Read in context

  1. 11முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
  2. 12அந்தத் தேசத்தின் பொன் நல்லது. அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
  3. 13இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
  4. 14மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும். நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
  5. 15தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
Read all of Genesis 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.