Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 2:25 in Tamil

ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

Aathaamum avan manaiviyumaagiya iruvarum nirvaanigalaayirunthum, vedkappadaathirunthaarkal.

Download verse image

Genesis 2:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.
Tamil Easy Reading Version
மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

Genesis 2:25 in English

King James Version (KJV)
And they were both naked, the man and his wife, and were not ashamed.
World English Bible (WEB)
The man and his wife were both naked, and they were not ashamed.
American Standard Version (ASV)
And they were both naked, the man and his wife, and were not ashamed.
Bible in Basic English (BBE)
And the man and his wife were without clothing, and they had no sense of shame.
Darby Translation (DBY)
And they were both naked, Man and his wife, and were not ashamed.
Webster's Bible (WBS)
And they were both naked, the man and his wife, and were not ashamed.
Young's Literal Translation (YLT)
And they are both of them naked, the man and his wife, and they are not ashamed of themselves.

Read in context

  1. 23அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
  2. 24இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
  3. 25ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
Read all of Genesis 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.