Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 2:24 in Tamil

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

Ithinimiththam purushan than thagappanaiyum than thaayaiyum vittu, than manaiviyodae isainthiruppaan; avarkal orae maamsamaayiruppaarkal.

Download verse image

Genesis 2:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள்.
Open Tamil Contemporary Version
இதனாலேயே மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
Tamil Easy Reading Version
அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர்.

Genesis 2:24 in English

King James Version (KJV)
Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh.
World English Bible (WEB)
Therefore a man will leave his father and his mother, and will join with his wife, and they will be one flesh.
American Standard Version (ASV)
Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh.
Bible in Basic English (BBE)
For this cause will a man go away from his father and his mother and be joined to his wife; and they will be one flesh.
Darby Translation (DBY)
Therefore shall a man leave his father and his mother, and cleave to his wife; and they shall become one flesh.
Webster's Bible (WBS)
Therefore shall a man leave his father and his mother, and shall cleave to his wife: and they shall be one flesh.
Young's Literal Translation (YLT)
therefore doth a man leave his father and his mother, and hath cleaved unto his wife, and they have become one flesh.

Read in context

  1. 22தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
  2. 23அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
  3. 24இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
  4. 25ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
Read all of Genesis 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.