Genesis 20:12 in Tamil
அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
Aval en sagothari enpathum meythaan; aval en thagappanukkuk kumaaraththi, en thaaykkuk kumaaraththiyalla; aval enakku manaiviyaanaal.
Genesis 20:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவள் என்னுடைய சகோதரி என்பதும் உண்மைதான்; அவள் என் தகப்பனுக்கு மகள், என் தாய்க்கு மகளல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
- Open Tamil Contemporary Version
- அவள் என் சகோதரி என்பது உண்மையே. அவள் என் தாய்க்குப் பிறக்காவிட்டாலும், என் தகப்பனின் மகளாய் இருக்கிறாள்; ஆனால் இப்பொழுது அவள் என் மனைவி.
- Tamil Easy Reading Version
- அவள் எனது மனைவி, ஆனால் அவள் என் சகோதரியும் கூட, அவள் என் தந்தைக்கு மகள். ஆனால் என் தாய்க்கு மகளல்ல.
Genesis 20:12 in English
- King James Version (KJV)
- And yet indeed [she is] my sister; she [is] the daughter of my father, but not the daughter of my mother; and she became my wife.
- World English Bible (WEB)
- Besides, she is indeed my sister, the daughter of my father, but not the daughter of my mother; and she became my wife.
- American Standard Version (ASV)
- And moreover she is indeed my sister, the daughter of my father, but not the daughter of my mother; and she became my wife:
- Bible in Basic English (BBE)
- And, in fact, she is my sister, the daughter of my father, but not the daughter of my mother; and she became my wife:
- Darby Translation (DBY)
- But she is also truly my sister, the daughter of my father, but not the daughter of my mother; and she became my wife.
- Webster's Bible (WBS)
- And yet indeed [she is] my sister: she [is] the daughter of my father, but not the daughter of my mother; and she became my wife.
- Young's Literal Translation (YLT)
- and also, truly she is my sister, daughter of my father, only not daughter of my mother, and she becometh my wife;
Read in context
- 10பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
- 11அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
- 12அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
- 13என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த்திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்.
- 14அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
Cross references
- Genesis 11:29 ஆதியாகமம் 11:29ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இல்க்காளுக்கும் தகப்பன்.
- 1 Thessalonians 5:22 1 தெசலோனிக்கேயர் 5:22பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
- Genesis 12:13 ஆதியாகமம் 12:13ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.