Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 21:25 in Tamil

ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.

Aanaalum, abimelaekkudaiya vaelaikkaarar kaivasappaduththikkonda thuravin nimiththam aabiragaam abimelaekkaik kadinthugondaan.

Download verse image

Genesis 21:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர்கள் கைப்பற்றிக்கொண்ட கிணற்றிற்காக ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
Open Tamil Contemporary Version
பின்பு அபிமெலேக்கின் வேலைக்காரர் கைப்பற்றிய கிணற்றைப்பற்றி, ஆபிரகாம் அபிமெலேக்கிடம் முறையிட்டான்.
Tamil Easy Reading Version
பிறகு ஆபிரகாம் அபிமெலேக்கிடம் அரசனின் ஆட்கள் அவனது கிணற்றை அபகரித்துக்கொண்டதாய் முறையிட்டான்.

Genesis 21:25 in English

King James Version (KJV)
And Abraham reproved Abimelech because of a well of water, which Abimelech’s servants had violently taken away.
World English Bible (WEB)
Abraham complained to Abimelech because of a water well, which Abimelech’s servants had violently taken away.
American Standard Version (ASV)
And Abraham reproved Abimelech because of the well of water, which Abimelech’s servants had violently taken away.
Bible in Basic English (BBE)
But Abraham made a protest to Abimelech because of a water-hole which Abimelech's servants had taken by force.
Darby Translation (DBY)
And Abraham reproved Abimelech because of a well of water that Abimelech's servants had violently taken away.
Webster's Bible (WBS)
And Abraham reproved Abimelech, because of a well of water, which Abimelech's servants had violently taken away.
Young's Literal Translation (YLT)
And Abraham reasoned with Abimelech concerning the matter of a well of water which Abimelech's servants have taken violently away,

Read in context

  1. 23ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவுசெய்வேன் என்று இங்கே தேவன்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
  2. 24அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.
  3. 25ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
  4. 26அதற்கு அபிமெலேக்கு: இந்தக் காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.
  5. 27அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.
Read all of Genesis 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.