Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 17:10 in Tamil

மூடனை நூறடி அடிப்பதைப் பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.

Moodanai nooradi adippathaip paarkkilum, puththimaanai vaayinaal kandippathae athigamaay uraikkum.

Proverbs 17:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடனை நூறடி அடிப்பதைவிட, புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
Open Tamil Contemporary Version
மூடருக்கு நூறு அடி கொடுப்பதைவிட பகுத்தறிகிறவர்களை வார்த்தையினால் கண்டிப்பதே பயனளிக்கும்.
Tamil Easy Reading Version
சுறுசுறுப்பானவன் தன் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறான். ஆனால் அறிவில்லாதவனோ, எதையும் கற்றுக்கொள்ளமாட்டான். நூறு பாடங்களுக்குப் பிறகும் கற்றுக்கொள்ளமாட்டான்.

Proverbs 17:10 in English

King James Version (KJV)
A reproof entereth more into a wise man than an hundred stripes into a fool.
World English Bible (WEB)
A rebuke enters deeper into one who has understanding than a hundred lashes into a fool.
American Standard Version (ASV)
A rebuke entereth deeper into one that hath understanding Than a hundred stripes into a fool.
Bible in Basic English (BBE)
A word of protest goes deeper into one who has sense than a hundred blows into a foolish man.
Darby Translation (DBY)
A reproof entereth more deeply into him that hath understanding than a hundred stripes into a fool.
Webster's Bible (WBS)
A reproof entereth more into a wise man than a hundred stripes into a fool.
Young's Literal Translation (YLT)
Rebuke cometh down on the intelligent More than a hundred stripes on a fool.

Read in context

  1. 8பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
  2. 9குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தைநாடுகிறான்; கேட்டதைச்சொல்லுகிறவன்பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
  3. 10மூடனை நூறடி அடிப்பதைப் பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
  4. 11துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
  5. 12தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
Read all of Proverbs 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.