Genesis 26:15 in Tamil
அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார்வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்துமண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
Avan thagappanaagiya aabiragaamin naadkalil avanudaiya vaelaikkaaraarvettina thuravugalaiyellaam thoorththumanninaal nirappippottaarkal.
Genesis 26:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர்கள் வெட்டின கிணறுகளையெல்லாம் மண்ணினால் மூடிப்போட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய தகப்பனான ஆபிரகாமின் காலத்தில் அவனுடைய வேலைக்காரர் வெட்டிய கிணறுகளையெல்லாம், பெலிஸ்தியர் மண்ணைப்போட்டு மூடினார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆகவே அவர்கள் முற் காலத்தில் ஆபிரகாமும் அவனது வேலைக்காரர்களும் தோண்டிய கிணறுகள் அனைத்தையும் மண்ணால் நிரப்பி அழித்தனர்.
Genesis 26:15 in English
- King James Version (KJV)
- For all the wells which his father’s servants had digged in the days of Abraham his father, the Philistines had stopped them, and filled them with earth.
- World English Bible (WEB)
- Now all the wells which his father’s servants had dug in the days of Abraham his father, the Philistines had stopped, and filled with earth.
- American Standard Version (ASV)
- Now all the wells which his father’s servants had digged in the days of Abraham his father, the Philistines had stopped, and filled with earth.
- Bible in Basic English (BBE)
- Now all the water-holes, which his father's servants had made in the days of Abraham, had been stopped up with earth by the Philistines.
- Darby Translation (DBY)
- And all the wells that his father's servants had dug in the days of Abraham his father, the Philistines stopped them and filled them with earth.
- Webster's Bible (WBS)
- For all the wells which his father's servants had digged in the days of Abraham his father, the Philistines had stopped them, and filled them with earth.
- Young's Literal Translation (YLT)
- and all the wells which his father's servants digged in the days of Abraham his father, the Philistines have stopped them, and fill them with dust.
Read in context
- 13அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
- 14அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன்பேரில் பொறாமைகொண்டு,
- 15அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார்வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்துமண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
- 16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
- 17அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்தான்.
Cross references
- Genesis 21:30 ஆதியாகமம் 21:30அதற்கு அவன்: நான் இந்தத் துரவுதோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.
- Genesis 21:25 ஆதியாகமம் 21:25ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.