Genesis 22:24 in Tamil
ரேயுமாள் என்று பேர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.
Raeyumaal endru paerkonda avanudaiya marumanaiyaattiyum, thaebaa, kaagaam, thaagaas, maagaa enpavarkalaip petraal.
Genesis 22:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரேயுமாள் என்று பெயர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
- Open Tamil Contemporary Version
- ரேயுமாள் என்னும் நாகோரின் வைப்பாட்டியும் தேபா, காஹாம், தாகாஷ், மாகா என்னும் நான்கு மகன்களைப் பெற்றாள்.
- Tamil Easy Reading Version
- ரேயுமாள் என்ற அவனது வேலைக்காரி தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.
Genesis 22:24 in English
- King James Version (KJV)
- And his concubine, whose name [was] Reumah, she bare also Tebah, and Gaham, and Thahash, and Maachah.
- World English Bible (WEB)
- His concubine, whose name was Reumah, also bore Tebah, Gaham, Tahash, and Maacah.
- American Standard Version (ASV)
- And his concubine, whose name was Reumah, she also bare Tebah, and Gaham, and Tahash, and Maacah.
- Bible in Basic English (BBE)
- And his servant Reumah gave birth to Tebah and Gaham and Tahash and Maacah.
- Darby Translation (DBY)
- And his concubine, named Reumah, she also bore Tebah, and Gaham, and Thahash, and Maacah.
- Webster's Bible (WBS)
- And his concubine, whose name [was] Reumah, she bore also Tebah, and Gaham, and Thahash, and Maachah.
- Young's Literal Translation (YLT)
- and his concubine, whose name [is] Reumah, she also hath borne Tebah, and Gaham, and Tahash, and Maachah.
Read in context
- 22கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபேக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.
- 23அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.
- 24ரேயுமாள் என்று பேர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.
Cross references
- Genesis 25:6 ஆதியாகமம் 25:6ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்த்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
- Proverbs 15:25 நீதிமொழிகள் 15:25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
- Genesis 16:3 ஆதியாகமம் 16:3ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.