Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:25 in Tamil

அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

Agangaariyin veettaik karththar pidungippoduvaar; vithavaiyin ellaiyaiyo nilaippaduththuvaar.

Proverbs 15:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
Open Tamil Contemporary Version
பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார், ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார்.
Tamil Easy Reading Version
வீண் பெருமை கொண்ட ஒருவனுக்குரிய எல்லாவற்றையும் கர்த்தர் அழிப்பார். ஒரு விதவைக்குரிய அனைத்தையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.

Proverbs 15:25 in English

King James Version (KJV)
The LORD will destroy the house of the proud: but he will establish the border of the widow.
World English Bible (WEB)
The LORD will uproot the house of the proud, but he will keep the widow’s borders intact.
American Standard Version (ASV)
Jehovah will root up the house of the proud; But he will establish the border of the widow.
Bible in Basic English (BBE)
The house of the man of pride will be uprooted by the Lord, but he will make safe the heritage of the widow.
Darby Translation (DBY)
Jehovah plucketh up the house of the proud; but he establisheth the boundary of the widow.
Webster's Bible (WBS)
The LORD will destroy the house of the proud: but he will establish the border of the widow.
Young's Literal Translation (YLT)
The house of the proud Jehovah pulleth down, And He setteth up the border of the widow.

Read in context

  1. 23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
  2. 24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
  3. 25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
  4. 26துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
  5. 27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.