Genesis 23:1 in Tamil
சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவேசாராளுடைய வயது.
Saaraal nootru irubaththaezhu varusham uyirodirunthaal; ivvalavaesaaraaludaiya vayathu.
Genesis 23:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.
- Open Tamil Contemporary Version
- சாராள் நூற்று இருபத்தேழு வயதுவரை உயிரோடிருந்தாள்.
- Tamil Easy Reading Version
- சாராள் 127 ஆண்டுகள் வாழ்ந்தாள்.
Genesis 23:1 in English
- King James Version (KJV)
- And Sarah was an hundred and seven and twenty years old: [these were] the years of the life of Sarah.
- World English Bible (WEB)
- Sarah lived one hundred twenty-seven years. This was the length of Sarah’s life.
- American Standard Version (ASV)
- And the life of Sarah was a hundred and seven and twenty years: these were the years of the life of Sarah.
- Bible in Basic English (BBE)
- Now the years of Sarah's life were a hundred and twenty-seven.
- Darby Translation (DBY)
- And the life of Sarah was a hundred and twenty-seven years: [these were] the years of the life of Sarah.
- Webster's Bible (WBS)
- And Sarah was a hundred and twenty-seven years old: [these were] the years of the life of Sarah.
- Young's Literal Translation (YLT)
- And the life of Sarah is a hundred and twenty and seven years — years of the life of Sarah;
Read in context
- 1சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவேசாராளுடைய வயது.
- 2கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கிரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
- 3பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.