Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 24:59 in Tamil

அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,

Appadiyae avarkal thangal sagothariyaagiya rebekkaalaiyum, aval thaathiyaiyum, aabiragaamin oozhiyakkaaranaiyum, avan manitharaiyum anuppuviththu,

Genesis 24:59 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவளுடைய வேலைக்காரிகளையும், ஆபிரகாமின் வேலைக்காரனையும், அவனுடைய மனிதர்களையும் வழியனுப்பி,
Open Tamil Contemporary Version
எனவே அவர்கள், தமது சகோதரி ரெபெக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் வேலைக்காரனோடும், அவனுடன் வந்த மனிதரோடும் வழியனுப்பி வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே, அவர்கள் அவளை வேலையாளோடும் ஆட்களோடும் அனுப்ப அனுமதி கொடுத்தனர். ரெபெக்காளின் தாதியும் அவளோடு போனாள்.

Genesis 24:59 in English

King James Version (KJV)
And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham’s servant, and his men.
World English Bible (WEB)
They sent away Rebekah, their sister, with her nurse, Abraham’s servant, and his men.
American Standard Version (ASV)
And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham’s servant, and his men.
Bible in Basic English (BBE)
So they sent their sister Rebekah and her servant with Abraham's servant and his men.
Darby Translation (DBY)
And they sent away Rebecca their sister, and her nurse, and Abraham's servant, and his men.
Webster's Bible (WBS)
And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham's servant, and his men.
Young's Literal Translation (YLT)
And they send away Rebekah their sister, and her nurse, and Abraham's servant, and his men;

Read in context

  1. 57அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி,
  2. 58ரெபெக்காளை அழைத்து: நீ இந்தமனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
  3. 59அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,
  4. 60ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப்பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
  5. 61அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப்போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக் கொண்டுபோனான்.
Read all of Genesis 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.