Genesis 24:58 in Tamil
ரெபெக்காளை அழைத்து: நீ இந்தமனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
Rebekkaalai azhaiththu: nee inthamanithanodaegoodap pogiraayaa endru kaettaarkal. aval: pogiraen endraal.
Genesis 24:58 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரெபெக்காளை அழைத்து: “நீ இந்த மனிதனோடுகூடப் போகிறாயா” என்று கேட்டார்கள். அவள்: “போகிறேன்” என்றாள்.
- Open Tamil Contemporary Version
- பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் அவளை அழைத்து, “இப்போது இவரோடு போக விரும்புகிறாயா?” என்று கேட்டனர், “ஆம், நான் போகிறேன்” என்று அவள் சொன்னாள்.
Genesis 24:58 in English
- King James Version (KJV)
- And they called Rebekah, and said unto her, Wilt thou go with this man? And she said, I will go.
- World English Bible (WEB)
- They called Rebekah, and said to her, “Will you go with this man?” She said, “I will go.”
- American Standard Version (ASV)
- And they called Rebekah, and said unto her, Wilt thou go with this man? And she said, I will go.
- Bible in Basic English (BBE)
- And they sent for Rebekah and said to her, Are you ready to go with this man? And she said, I am ready.
- Darby Translation (DBY)
- And they called Rebecca and said to her, Wilt thou go with this man? And she said, I will go.
- Webster's Bible (WBS)
- And they called Rebekah, and said to her, Wilt thou go with this man? And she said, I will go.
- Young's Literal Translation (YLT)
- and they call for Rebekah, and say unto her, 'Dost thou go with this man?' and she saith, 'I go.'
Read in context
- 56அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
- 57அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி,
- 58ரெபெக்காளை அழைத்து: நீ இந்தமனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.
- 59அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,
- 60ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப்பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.
Cross references
- Luke 1:38 லூக்கா 1:38அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
- Psalm 45:10–11 சங்கீதம் 45:10–11குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.